சல்லிக்கட்டு
சல்லிகட்டுக்கு அனுமதி என்பது தவறு. சல்லிக்கட்டுக்கான தடை நீக்கம் என்பதே சரி. ஆனாலும்
இத்தடை நீங்க அரும்பாடுபட்ட சல்லிக்கட்டு பேரவைக்கும், இதர சல்லிகட்டு அமைப்பினருக்கும் மற்றும் அரசாங்கங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
கண்டிப்பாக சல்லிக்கட்டு நடக்கும் என்று நம்பிக்கையோடு பேசி ,வெட்டி அரசியல் பேசாது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் இறங்கிய மத்திய அமைச்சர் தமிழர் பொன்னார் ஐயா அவர்களின் விவேகத்திற்கும்
கண்டிப்பாக சல்லிகட்டு நடக்கும் தடையை மீறி என்று பொது ஊடகங்களில் முதலில் முழங்கிய தமிழர் சீமான் அவர்களின் வேகத்திற்கும்
மனம் நிறைந்த நன்றிகள்.
Comments