கலசங்கள்


கலசங்கள் என்பவை

உச்சியில் மட்டும்தான்

இருக்குமென

உன்னைப் பார்த்த

பின்பும் சொல்பவன்

எவன் ?


Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு