நவீனம்


பிரக்ஞையற்ற பெருவெளியில்

வெறுமையின் அவதானிப்பில்

அவிழ்ந்துவிட்ட இருண்மையின்

நிசப்தக் காட்டில்

நாண்டுக்கிட்டு தொங்குது

நவீனகவிதை ஒன்று.


Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு