கவிதை


மடித்த கையோடு

வெண்நிற

முழுக்கை சட்டையும்

முட்டியைக் கொஞ்சம்

தாண்டிய

அடர்ஊதா ஜீன்சும்

அணிந்து

சாதாரணமாகத்தான் இருந்தாள்.


கவிதையொன்றை

தட்டச்சு செய்கிறது

கைப்பேசி.



Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு