பயணம்



பெரு விரைவு ரயில்

பயணங்களிலோ

பேருந்துப்

பயணங்களிலோ

நீங்கள்

கவிதையைப் படித்துக்

கொண்டு வருகிறீர்கள்.



நான்

பார்த்துக் கொண்டே

வருகிறேன்.


Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு