அரிதாரம்


அறிக்கைகளும்

பேட்டிகளும்

அரிதாரம் பூசி

நடிக்கையிலே

வம்படியாய் நடக்குது

வள்ளிதிருமண நாடகம்

யாருமற்ற பொட்டலில்.

Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு