தேடல்



பொரியும் கடலையும்

படையலுக்குக் காத்திருக்க

பஞ்சாலைகளைத்

தேடிக் கொண்டிருக்கின்றது

ஆயுத பூசை.



Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு