படையல்


படித்துறையில்

பச்சரிசி எள்ளோடு

முன்னோர்களுக்கு

நடந்து கொண்டிருந்தது

படையல்.


வாரிசில்லாத

வருத்தத்துடன்

அருகில்

ஆவியாய் ஆறு.


Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு