மரபு


இன்று வேட்டி

கட்டினால்

காக்கப்படுமாம்

தமிழ் மரபு.


உச்சி காலமொன்றில்

என் வேட்டி

கட்டி பார்த்தாய்.


கொளுத்தும் வெயிலில்

மீறப்பட்டது

நம்மரபு.


Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு