புகைமூட்டம்.


அம்மணமாய்

அலைந்தது போதும்.

கொஞ்ச நேரம்

சேலைகட்டி திரியட்டும்

காற்று.

புகைமூட்டம்.


Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு