அத்தை வீடு


கவிஞனைக் கண்ட

மேகம் போலத்தான்

அத்தை வீட்டு

அடுப்படிக் கதவும்


நிலவை

மறைத்து வைத்த

பின்பே மறுவேலை.


Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு