சத்துணவு



சத்துணவில் சேர்ந்தால்தான்

சலுகைகள் கிடைக்கும்.


காக்கி வெள்ளைச் சீருடை 2

காலணி இணை 1

நாலுவரி இரட்டைவரி

நோட்டு ஒவ்வொன்னு

கூடவே ரேசன் அரிசி

பெரிய சோறும் .

பூச்சி விழுந்த

சாம்பாரும்.


சத்துணவில் சேர்ந்தால்

சலுகைகள்தான் கிடைக்கும்.



Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு