தொற்று நோய்



தொட்டுப் பார்த்தாள்

துடைத்தும் பார்த்தாள்

கன்னத்தோடு கன்னம் வைத்து

உரசியும் பார்த்தாள்.

பரவவில்லை தொற்று நோய்.

பரவியது அன்னைத் தெரசாவின்

அன்புக் கருணை.


Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு