நூல்


சேலைத் தலைப்பின்

சொருகாத பகுதியிலிருந்து

பிரிந்து வந்த நூலை

அறுத்து எரிகிறாள்.


காற்றும் காண்கின்றது

ஒரு

கவிதை

நூல் வெளியீடு.



Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு