தண்டனை


துணிக்கடைகளிலும்

விடுதிகளிலும்

கழிவறையிலும்

ஒரிருமுறை

கைதாகின்றன

காமிராக்களும்

குற்றவாளிகளும்.


தண்டனை மட்டும்

அடிக்கடி

காமிராக்கள் கைது

செய்த காட்சிகளுக்கே.


Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு