மேனகை



இப்பொழுதெல்லாம்

மரத்தைச் சுற்றி

கால் வலிக்க நடனமாடி

தவம் கலைப்பதில்லை

மேனகைகள்.



குளுகுளு பேருந்தினில்

கண்களை மூடிப்

பாட்டுக் கேட்டே

காரியம் சாதிக்கிறார்கள்.




Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு