தாயானாள்



சிக்கெனப் பிடித்த

சில்லறைப்பையில்

ஒருகரம் வைத்து

சில்லென்ற போத்தல்கள்

இன்னும் எத்தனையென்று

மறுகரத்தால் கேட்கிறாள்

சாவிக்கொத்தை இடுப்பில் சொருகி

சாதமிடும் அன்னையைப் போல.


தாயாகிறாள் மது விற்கும்

மூதாட்டி..

குற்றவாளியாய் நான்..


Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு