பெரிதினும் பெரிது கேள்


முகாலயப் பேரரசுக்கும்

முதல் மதிப்பெண்ணுக்கும்

முன்வரிசை முக்கியம்

உனக்கு.


ஒரு முழ மல்லிகைக்கும்

ஒரு சோடி தொங்கட்டானுக்கும்

உன் பின்வரிசையே

பெரிதெனக்கு.




Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு