நவராத்திரி


கொலுவை

வைத்துவிட்டு

எதிரில் நீ

அமர்ந்தால் தான்

பொம்மைகளுக்கது

நவராத்திரி .


Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு