சுதந்திரம்


காற்று சொல்படி

கேட்டு நடக்க

கயிற்றில் இறுகக்

கட்டி வைத்து

ஏற்றப்படுகிறது கொடி.

சுதந்திரத்தின்

அடையாளமாக.


Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு