நவாப்பழம்


காப்படிக்கு காசவாங்கி

கைப்பிடி சேர்த்துப் போடும்

நவாப்பழ ஆயாவின்

கருணைக்குள்

காணாமல் போகிறது

இணைய வியாபாரம்.




Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு