சுதந்திரம்



சுதந்திரத்தைக்கூட

சுற்றத்தோடு

கொண்டாட

அனுமதியில்லை.


விலங்குடனே

விடுமுறை

அடுக்குமாடிகளில்

உலரும்

துணிகளுக்கு .


Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு