படப் பை



அய்யா படம்

அம்மா படம்

அண்ணன் படம்

நடிகர் படம்

நிவாரணப் பைகளில்

போட்டி போட்டுச்

சொன்னது.


உங்கள்

நிர்வாணத்திற்கும்

தாமே பொறுப்பென்று.



Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு