பூங்கா


உடற்பயிற்சி முடித்து

பூங்காவை விட்டு

வெளியேறினாள்.


கொழுப்பு

குறைந்திருந்தது

பூக்களுக்கு.





Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு