நேர்த்திக்கடன்


முப்புலி காட்டி

படையல் போட்டு

மருத்துவ இடங்கிடைத்த

நேர்த்திக்கடன் தீர்க்கும்

ஒருவன்.


கற்பூரத் தட்டேந்தி

வேண்டுதலை

முடித்து வைத்தான்

கால் மதிப்பெண்ணில்

கட்ஆஃபை பறிகொடுத்தவன்.



Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு