நிவாரணம்



பீப் என்றாய்

அறிவிருக்கா என்றேன்

பிடிக்குமா என்றாய்

த்தூஊஊ என்றேன்.


நம் உரையாடல்கள்

தந்தது உடனடி

வெள்ள நிவாரணம்

அரசிற்கு.


Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு