தீட்டு



அக்குள் மொதக்கொண்டு
அம்புட்டையும் செரச்சிப்புட்டு
கை படாம வாங்குன நோட்டுல
ஒட்டிக்கிட்டு வந்துச்சு
நிக்காத தீட்டு.


Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு