கூலி


தப்பு கூலி
தூக்குன கூலி
செரச்ச கூலி
வானக் கூலி
பட்டுவாடா செஞ்சதுல
எரியுது
ஒரு பொணமும்
சில அடுப்பும்.


Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு