நுழைபுலம் 2.33
ஒரு பக்கம் தொழில்நுட்பம்
இதுவரை மானுடம் கற்பனை செய்ய முடியாத இடத்திற்கு மனிதர்களை இழுத்துச் சென்று
கொண்டிருக்கிறது. மறுபக்கம் எங்கோ தொலைதூரத்தில் நடந்து கொண்டிருந்த வெறுப்பு
அரசியல் இப்பொழுது நமது பக்கத்தில் நடக்கிறது. மதவெறி என்கிற மாய நோய் இப்பொழுது
நமது வீட்டின் ஓட்டில் குதித்து நிற்கிறது.
நிகழ்கால சிக்கல்களை
சமாளிப்பதற்குள் நாள் 24 மணி நேரத்தை
தாண்டி விடுகிறது இதில் வரலாற்றின் தேவை எங்கிருந்து வருகிறது? சுதந்திரம் வாங்கித் தந்ததைத் தவிர காந்தி என்ன
செய்துவிட்டார்? நெருங்கும் வெறுப்பு
அரசியலுக்கும் நீளும் பொருளாதார தேவைக்கும் இடையே அந்த அரை நிர்வாணக்காரர் என்ன
செய்ய முடியும் ? காந்தி இறந்த
காலமா அல்லது எதிர்காலமா ?
வாய்ப்புள்ளவர்கள் கலந்து
கொள்ளவும்
***
நுழைபுலம் 2.33
நூல் அறிமுகம்:
எழுத்தாளர் பாலசுப்ரமணியம்
முத்துசாமி அவர்கள் எழுதியுள்ள இன்றைய காந்திகள் நூல் குறித்து
கவிஞர் மதிக்குமார்
தாயுமானவன்
ஒருங்கிணைப்பு:
எழுத்தாளர் கோவை பிரசன்னா
நாள்:
டிசம்பர் 28, 2025 ஞாயிறு காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை
Microsoft Teams
Meeting ID: 481 607 865 872
Passcode: cAKauZ
தொடர்புக்கு:
9551065500
9486103850
குறிப்பு:
1. நிகழ்வு குறித்த நேரத்தில் தொடங்கும்
2. பங்கேற்பாளர்கள் 7:20 மணிக்கு
இணைந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Comments